Shri Vedhagiriswarar Temple Thirukalukundram

Thirukalukundram.in

Thirukalukundram.in




274 Thevaram Paadal Petra Sthalam



தேவாரத் திருத்தலங்கள் என்பவை சைவக்குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் ஆகிய இருவரும் ஏழாம் நூற்றாண்டிலும் சுந்தரர் எட்டாம் நூற்றாண்டிலும் தாம் இயற்றிய தேவாரப் பாடல்களில் பாடிய 276 சிவத்தலங்கள் [1] ஆகும். இத்தலங்களில் குடிகொண்டுள்ள சிவனைப் பற்றி பத்து பாடல்களைக் கொண்ட பதிகங்களை ஒருவரோ, இருவரோ, மூவரோ பாடியுள்ளனர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாட்டு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாட்டு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும்.



தொண்டைநாடு : (32)



திருமுறைத்
தலங்கள்
தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு தலங்களின் பட்டியல்
01 அருள்மிகு ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் காஞ்சிபுரம்
02 அருள்மிகு ஸ்ரீ திருமேற்றளீசுவரர் கோயில் காஞ்சிபுரம்
03 அருள்மிகு ஸ்ரீ ஓணகாந்தேஸ்வரர் கோயில் ஓணகாந்தன்தளி
04 அருள்மிகு ஸ்ரீ அனேகபேசுவரர் கோயில் திருக்கச்சிஅனேகதங்காவதம்
05 அருள்மிகு ஸ்ரீ சத்தியவிரதேசுவரர் கோயில் திருக்கச்சி நெறிக்காரைக்காடு
06 அருள்மிகு ஸ்ரீ வாலீஸ்வரர் கோயில் குரங்கணில்முட்டம்
07 அருள்மிகு ஸ்ரீ திருமாகறலீஸ்வரர் கோயில் திருமாகறல்
08 அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் செய்யாறு
09 அருள்மிகு ஸ்ரீ தாளபுரீஸ்வரர் கோயில் திருப்பனங்காடு
10 அருள்மிகு ஸ்ரீ வில்வநாதேசுவரர் கோயில் திருவல்லம் வேலூர்
11 அருள்மிகு ஸ்ரீ மணிகண்டீசுவரர் கோயில் திருமால்பூர் வேலூர்
12 அருள்மிகு ஸ்ரீ ஜலநாதீசுவரர் கோயில் தக்கோலம் அரக்கோணம்
13 அருள்மிகு ஸ்ரீ தெய்வநாயகேசுவரர் கோயில் எலுமியன்கோட்டூர் காஞ்சிபுரம்
14 அருள்மிகு ஸ்ரீ திரிபுராந்தகர் கோயில் கூவம் திருவள்ளூர்
15 அருள்மிகு ஸ்ரீ வடாரண்யேசுவரர் கோயில் திருவாலங்காடு திருவள்ளூர்
16 அருள்மிகு ஸ்ரீ வாசீஸ்வரர் கோயில் திருப்பாசூர் திருவள்ளூர்
17 அருள்மிகு ஸ்ரீ ஊன்றீஸ்வரர் கோயில் பூண்டி திருவள்ளூர்
18 அருள்மிகு ஸ்ரீ சிவாநந்தீஸ்வரர் கோயில் திருக்கண்டலம் திருவள்ளூர்
19 அருள்மிகு ஸ்ரீ காளத்தியப்பர் கோயில் திருக்காளத்தி
20 அருள்மிகு ஸ்ரீ ஆதிபுரீசுவரர் கோயில் திருவொற்றியூர் சென்னை
21 அருள்மிகு ஸ்ரீ திருவல்லீசுவரர் கோயில் திருவலிதாயம் சென்னை
22 அருள்மிகு ஸ்ரீ மாசிலாமணீசுவரர் கோயில் வடதிருமுல்லைவாயில் திருவள்ளூர்
23 அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயில் திருவேற்காடு சென்னை
24 அருள்மிகு ஸ்ரீ கபாலீசுவரர் கோயில் மயிலாப்பூர் சென்னை
25 அருள்மிகு ஸ்ரீ மருந்தீசுவரர் கோயில் திருவான்மியூர் சென்னை
26 அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் கோயில் திருக்கச்சூர் செங்கற்பட்டு
27 அருள்மிகு ஸ்ரீ ஞானபுரீஸ்வரர் கோயில் திருவடிசூலம் செங்கற்பட்டு
28 அருள்மிகு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் கோயில் திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு
29 அருள்மிகு ஸ்ரீ ஆட்சீசுவரர் கோயில் அச்சிறுபாக்கம் செங்கற்பட்டு
30 அருள்மிகு ஸ்ரீ சந்திரமவுலீஸ்வரர் கோயில் திருவக்கரை விழுப்புரம்
31 அருள்மிகு ஸ்ரீ அரசலீசுவரர் கோயில் ஒழிந்தியாம்பட்டு விழுப்புரம்
32 அருள்மிகு ஸ்ரீ மாகாளேசுவரர் கோயில் இரும்பை விழுப்புரம்

நடு நாட்டுத் தலங்கள்



திருமுறைத்
தலங்கள்
திருக்கோயில்
33 அருள்மிகு ஸ்ரீ தீர்த்தபுரீசுவரர் கோயில் திருவட்டத்துறை கடலூர்
34 அருள்மிகு ஸ்ரீ பெண்ணாகடம் பிரளயகாலேசுவரர் கோயில் பெண்ணாகடம்
35 அருள்மிகு ஸ்ரீ வல்லபேசுவரர் கோயில் திருக்கூடலையாற்றூர் கடலூர்
36 அருள்மிகு ஸ்ரீ சுவேதாரண்யேசுவரர் கோயில் இராஜேந்திர பட்டினம் கடலூர்
37 அருள்மிகு ஸ்ரீ சிவக்கொழுந்தீசுவரர் கோயில் தீர்த்தனகிரி கடலூர்
38 அருள்மிகு ஸ்ரீ மங்களபுரீசுவரர் கோயில் திருச்சோபுரம் கடலூர்
39 அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேசுவரர் கோயில் திருவதிகை கடலூர்
40 அருள்மிகு ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயில் திருநாவலூர் விழுப்புரம்
41 அருள்மிகு ஸ்ரீ பழமலைநாதர் கோயில் விருத்தாச்சலம் கடலூர்
42 அருள்மிகு ஸ்ரீ சொர்ணகடேஸ்வரர் கோயில் நெய்வணை விழுப்புரம்
43 அருள்மிகு ஸ்ரீ வீரட்டேஸ்வரர் கோயில் திருக்கோயிலூர் விழுப்புரம்
44 அருள்மிகு ஸ்ரீ அதுல்யநாதேஸ்வரர் கோயில் அறகண்டநல்லூர் விழுப்புரம்
45 அருள்மிகு ஸ்ரீ மருந்தீசர் கோயில் இடையாறு
46 அருள்மிகு ஸ்ரீ கிருபாபுரீசுவரர் கோயில் திருவெண்ணெய்நல்லூர் விழுப்புரம்
47 அருள்மிகு ஸ்ரீ சிஷ்டகுருநாதர்சுவாமி கோயில் திருத்துறையூர் விழுப்புரம்
48 அருள்மிகு ஸ்ரீ பஞ்சநதீசுவரர் கோயில் திருவாண்டார்கோயில் விழுப்புரம்
49 அருள்மிகு ஸ்ரீ வாமனபுரீசுவரர் கோயில் திருமாணிக்குழி கடலூர்
50 அருள்மிகு ஸ்ரீ பாடலேசுவரர் கோயில் திருப்பாதிரிப்புலியூர் கடலூர்
51 அருள்மிகு ஸ்ரீ சிவலோகநாதர் கோயில் முண்டீச்சரம் விழுப்புரம்
52 அருள்மிகு ஸ்ரீ பனங்காட்டீஸ்வரர் கோயில் பனையபுரம் விழுப்புரம்
53 அருள்மிகு ஸ்ரீ அபிராமேசுவரர் கோயில் திருவாமாத்தூர் விழுப்புரம்
54 அருள்மிகு ஸ்ரீ அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலை திருவண்ணாமலை

காவிரி வட கரைத் தலங்கள்


திருமுறைத்
தலங்கள்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்
55 அருள்மிகு ஸ்ரீ அக்கினீஸ்வரர் கோயில் கஞ்சனூர்
56 அருள்மிகு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் மேலக்கடம்பூர்
57 அருள்மிகு ஸ்ரீ அருட்சோமநாதர் கோயில் திருநீடூர்
58 அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயில் திருப்பழனம்
59 அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் கோயில் பொன்னூர்
60 அருள்மிகு ஸ்ரீ ஆம்ரவனேசுவரர் கோயில் மாந்துறை
61 அருள்மிகு ஸ்ரீ ஆரண்யேஸ்வரர் கோயில் திருக்காட்டுப்பள்ளி
62 அருள்மிகு ஸ்ரீ உச்சிநாதர் கோயில் சிவபுரி
63 அருள்மிகு ஸ்ரீ உத்வாகநாதர் கோயில் திருமணஞ்சேரி
64 அருள்மிகு ஸ்ரீ எழுத்தறிநாதேஸ்வரர் கோயில் இன்னம்பூர்
65 அருள்மிகு ஸ்ரீ ஐயாறப்பர் கோயில் திருவையாறு
66 அருள்மிகு ஸ்ரீ ஐராவதேஸ்வரர் கோயில் மேலைத் திருமணஞ்சேரி
67 அருள்மிகு ஸ்ரீ கடைமுடிநாதர் கோயில் கீழையூர்
68 அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரமுடையார் கோயில் குறுமாணக்குடி
69 அருள்மிகு ஸ்ரீ கல்யாண சுந்தரேசுவரர் கோயில் திருவேள்விக்குடி
70 அருள்மிகு ஸ்ரீ கற்கடகேசுவரர் கோயில் திருந்துதேவன்குடி
71 அருள்மிகு ஸ்ரீ குற்றம் பொறுத்த நாதர் கோயில் தலைஞாயிறு
72 அருள்மிகு ஸ்ரீ கோடீஸ்வரர் கோயில் கொட்டையூர் தஞ்சாவூர் மாவட்டம்
73 அருள்மிகு ஸ்ரீ குந்தளேசுவரர் கோயில் திருக்குரக்குக்கா, நாகப்பட்டினம்
74 அருள்மிகு ஸ்ரீ சப்தபுரீசுவரர் கோயில் திருக்கோலக்கா, நாகப்பட்டினம்
75 அருள்மிகு ஸ்ரீ சத்தியகிரீஸ்வரர் கோயில் சேங்கனூர் தஞ்சாவூர் மாவட்டம்
76 அருள்மிகு ஸ்ரீ சத்தியவாகீசுவரர் கோயில் அன்பில், திருச்சிராப்பள்ளி
77 அருள்மிகு ஸ்ரீ சாட்சிநாதேஸ்வரர் கோயில், திருப்புறம்பியம்
78 அருள்மிகு ஸ்ரீ சாயாவனேஸ்வரர் கோயில் சாயாவனம், நாகப்பட்டினம்
79 அருள்மிகு ஸ்ரீ யோகநந்தீசுவரர் கோயில் திருவிசநல்லூர் தஞ்சாவூர்
80 அருள்மிகு ஸ்ரீ சிவலோகத்தியாகர் கோயில் ஆச்சாள்புரம் நாகப்பட்டினம்
81 அருள்மிகு ஸ்ரீ சிவலோகநாதர் கோயில் திருப்புன்கூர் நாகப்பட்டினம்
82 அருள்மிகு ஸ்ரீ சுந்தரேஸ்வரர் கோயில் அன்னப்பன்பேட்டை நாகப்பட்டினம்
83 அருள்மிகு ஸ்ரீ சுவேதாரண்யேசுவரர் கோயில் திருவெண்காடு, நாகப்பட்டினம்
84 அருள்மிகு ஸ்ரீ அருணஜடேசுவரர் கோயில் திருப்பனந்தாள் தஞ்சாவூர்
85 அருள்மிகு ஸ்ரீ செம்மேனிநாதர் கோயில் திருக்கானூர் தஞ்சாவூர்
86 அருள்மிகு ஸ்ரீ சத்தியவாகீசுவரர் கோயில் அன்பில், திருச்சிராப்பள்ளி
87 அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாதர் கோயில் திருநாரையூர் கடலூர்
88 அருள்மிகு ஸ்ரீ ஞீலிவனேசுவரர் கோயில் திருப்பைஞ்ஞீலி திருச்சிராப்பள்ளி
89 அருள்மிகு ஸ்ரீ தயாநிதீசுவரர் கோயில் வடகுரங்காடுதுறை தஞ்சாவூர்
90 அருள்மிகு ஸ்ரீ சத்தியவாகீசுவரர் கோயில் அன்பில், திருச்சிராப்பள்ளி
91 அருள்மிகு ஸ்ரீ கோடீசுவரர் கோயில் திருக்கோடிக்காவல் தஞ்சாவூர்
92 அருள்மிகு ஸ்ரீ ஆதிமூலேசுவரர் கோயில் திருப்பாற்றுறை
93 அருள்மிகு ஸ்ரீ திருமேனியழகர் கோயில் திருமகேந்திரப்பள்ளி நாகப்பட்டினம்
94 அருள்மிகு ஸ்ரீ துயர்தீர்த்தநாதர் கோயில் ஓமாம்புலியூர் கடலூர்
95 அருள்மிகு ஸ்ரீ நடராசர் கோயில் சிதம்பரம் கடலூர்
96 அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில் இலுப்பைபட்டு நாகப்பட்டினம்
97 அருள்மிகு ஸ்ரீ நெய்யாடியப்பர் கோயில் தில்லைஸ்தானம் தஞ்சாவூர்
98 அருள்மிகு ஸ்ரீ பதஞ்சலிநாதர் கோயில் கானாட்டம்புலியூர் கடலூர்
99 அருள்மிகு ஸ்ரீ பல்லவனேசுவரர் கோயில் பூம்புகார் நாகப்பட்டினம்
100 அருள்மிகு ஸ்ரீ பாசுபதேசுவரர் கோயில் திருவேட்களம் கடலூர்
101 அருள்மிகு ஸ்ரீ பாலுகந்தநாதர் கோயில் திருவாய்ப்பாடி
102 அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதர் கோயில் திருக்கழிப்பாலை கடலூர்
103 அருள்மிகு ஸ்ரீ சட்டைநாதசுவாமி கோயில் சீர்காழி நாகப்பட்டினம்
104 அருள்மிகு ஸ்ரீ பிராணநாதேசுவரர் கோயில், திருமங்கலக்குடி தஞ்சாவூர்
105 அருள்மிகு ஸ்ரீ மரகதாசலேசுவரர் கோயில் திருஈங்கோய்மலை திருச்சிராப்பள்ளி
106 அருள்மிகு ஸ்ரீ மகாலட்சுமீசர் கோயில் திருநின்றியூர்
107 அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவண்ணர் கோயில் திருவாளப்புத்தூர் நாகப்பட்டினம்
108 அருள்மிகு ஸ்ரீ மாற்றுரைவரதீசுவரர் கோயில் திருவாசி திருச்சிராப்பள்ளி
109 அருள்மிகு ஸ்ரீ முல்லைவன நாதர் கோயில் திருமுல்லைவாசல்,நாகப்பட்டினம்
110 அருள்மிகு ஸ்ரீ வடமூலேசுவரர் கோயில் கீழப்பழுவூர்
111 அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதர் கோயில் திருமழபாடி அரியலூர் மாவட்டம்
112 அருள்மிகு ஸ்ரீ கங்காஜடேஸ்வரர் கோயில் கோவிந்தபுத்தூர் அரியலூர்
113 அருள்மிகு ஸ்ரீ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் திருப்பெரும்புலியூர்
114 அருள்மிகு ஸ்ரீ வில்வவனேசுவரர் கோயில் திருவைகாவூர், தஞ்சாவூர்
115 அருள்மிகு ஸ்ரீ வீரட்டேசுவரர் கோயில் கொருக்கை நாகப்பட்டினம்
116 அருள்மிகு ஸ்ரீ திருக்குருகாவூர் வெள்ளடைநாதர் கோயில் திருக்குருகாவூர் நாகப்பட்டினம்
117 அருள்மிகு ஸ்ரீ வைத்தியநாதர் கோயில் வைத்தீஸ்வரன் கோயில் நாகப்பட்டினம்

காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல் ( 128)


திருமுறைத்
தலங்கள்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்
118 அருள்மிகு ஸ்ரீ அகத்தீசுவரர் கோயில் அகத்தியான்பள்ளி நாகப்பட்டினம்
119 அருள்மிகு ஸ்ரீ அக்கினிபுரீசுவரர் கோயில் திருப்புகலூர் நாகப்பட்டினம்
120 அருள்மிகு ஸ்ரீ அக்கினீசுவரர் கோயில் அன்னியூர் திருவாரூர்
121 அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர்
122 அருள்மிகு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோயில் திருக்கொள்ளிக்காடு திருவாரூர்
123 அருள்மிகு ஸ்ரீ அரநெறி அசலேஸ்வரர் கோயில் ஆருர், திருவாரூர்
124 அருள்மிகு ஸ்ரீ அபிமுகேசுவரர் கோயில்,மணக்கால் ஐயன்பேட்டை, திருவாரூர்
125 அருள்மிகு ஸ்ரீ அமிர்தகலேசுவரர் கோயில் ,சாக்கோட்டை தஞ்சாவூர்
126 அருள்மிகு ஸ்ரீ அமிர்தகடேசுவரர் கோயில் திருக்கடையூர் நாகப்பட்டினம்
127 அருள்மிகு ஸ்ரீ அயவந்தீசுவரர் கோயில்,சீயாத்தமங்கை நாகப்பட்டினம்
128 அருள்மிகு ஸ்ரீ ஆலந்துறைநாதர் கோயில் புள்ளமங்கை தஞ்சாவூர்
129 அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் கோயில் ஆடுதுறை தஞ்சாவூர்
130 அருள்மிகு ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர் கோயில் ஆலங்குடி திருவாரூர்
131 அருள்மிகு ஸ்ரீ ஆத்மநாதேசுவரர் கோயில் திருவாலம்பொழில் தஞ்சாவூர்
132 அருள்மிகு ஸ்ரீ உசிரவனேசுவரர் கோயில் திருவிளநகர் நாகப்பட்டினம்
133 அருள்மிகு ஸ்ரீ உத்தவேதீசுவரர் திருக்கோயில் குத்தாலம் நாகப்பட்டினம்
134 அருள்மிகு ஸ்ரீ உத்தராபதீசுவரர் கோயில் திருச்செங்காட்டங்குடி நாகப்பட்டினம்
135 அருள்மிகு ஸ்ரீ உமாமகேசுவரர் கோயில் கோனேரிராஜபுரம் நாகப்பட்டினம்
136 அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜீவநாதர் கோயில்,உய்யக்கொண்டான் மலை, நாகப்பட்டினம்
137 அருள்மிகு ஸ்ரீ திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில், திருவெறும்பூர் திருச்சிராப்பள்ளி
138 அருள்மிகு ஸ்ரீ ஓகைப்பேரையூர் ஜகதீசுவரர் கோயில், திருவாரூர் மாவட்டம்
139 அருள்மிகு ஸ்ரீ ஐராவதீசுவரர் கோயில், திருக்கொட்டாரம் திருவாரூர்
140 அருள்மிகு ஸ்ரீ கடம்பவனேசுவரர் கோயில் குளித்தலை கரூர் மாவட்டம்
141 அருள்மிகு ஸ்ரீ கண்ணாயிரநாதர் கோயில் திருக்காரவாசல் திருவாரூர்
142 அருள்மிகு ஸ்ரீ கரவீரேசுவரர் கோயில் கரையபுரம் திருவாரூர்
143 அருள்மிகு ஸ்ரீ கற்பகநாதர் கோயில் கற்பகநாதர்குளம் திருவாரூர்
144 அருள்மிகு ஸ்ரீ காயாரோகணேசுவரர் கோயில் நாகப்பட்டினம்
145 அருள்மிகு ஸ்ரீ ஆதி கும்பேசுவரர் கோயில் கும்பகோணம் தமிழ்நாடு
146 அருள்மிகு ஸ்ரீ கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் நாகப்பட்டினம்
147 அருள்மிகு ஸ்ரீ கைச்சின்னேசுவரர் கோயில் கச்சனம் திருவாரூர்
148 அருள்மிகு ஸ்ரீ கொழுந்தீசுவரர் கோயில் கோட்டூர் திருவாரூர்
149 அருள்மிகு ஸ்ரீ கோகிலேசுவரர் கோயில் திருக்கோழம்பியம் தஞ்சாவூர்
150 அருள்மிகு ஸ்ரீ அமுதகடேசுவரர் கோயில் கோடியக்கரை நாகப்பட்டினம்
151 அருள்மிகு ஸ்ரீ கோணேசுவரர் கோயில் குடவாசல் திருவாரூர்
152 அருள்மிகு ஸ்ரீ கோமுக்தீசுவரர் கோயில் திருவாவடுதுறை நாகப்பட்டினம்
153 அருள்மிகு ஸ்ரீ ஞானபரமேஸ்வரர் கோயில் திருமெய்ஞானம் தஞ்சாவூர்
154 அருள்மிகு ஸ்ரீ இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் திருமீயச்சூர்
155 அருள்மிகு ஸ்ரீ சக்கரவாகேசுவரர் கோயில் சக்கரப்பள்ளி தஞ்சாவூர்
156 அருள்மிகு ஸ்ரீ சங்காரண்யேசுவரர் கோயில் தலைச்சங்காடு நாகப்பட்டினம்
157 அருள்மிகு ஸ்ரீ சதுரங்க வல்லபநாதர் கோயில் பூவனூர் திருவாரூர்
158 அருள்மிகு ஸ்ரீ சவுந்தரேஸ்வர் கோயில் திருப்பனையூர் திருப்பனையூர்
159 அருள்மிகு ஸ்ரீ சற்குணேசுவரர் கோயில் இடும்பாவனம் திருவாரூர்
160 அருள்மிகு ஸ்ரீ சற்குணலிங்கேஸ்வரர் கோயில் கருக்குடி தஞ்சாவூர்
161 அருள்மிகு ஸ்ரீ சற்குணநாதேசுவரர் கோயில் கருவேலி திருவாரூர்
162 அருள்மிகு ஸ்ரீ சாட்சிநாதர் கோயில் அவளிவணல்லூர் தஞ்சாவூர்
163 அருள்மிகு ஸ்ரீ சிவகுருநாதசுவாமி கோயில் சிவபுரம் தஞ்சாவூர்
164 அருள்மிகு ஸ்ரீ சிவக்கொழுந்தீசர் கோயில் திருச்சத்தி முற்றம் தஞ்சாவூர்
165 அருள்மிகு ஸ்ரீ சித்தநாதேசுவரர் கோயில் திருநறையூர் தஞ்சாவூர்
166 அருள்மிகு ஸ்ரீ சிவானந்தேசுவரர் கோயில் திருப்பந்துறை தஞ்சாவூர்
167 அருள்மிகு ஸ்ரீ திருவேட்டக்குடி சுந்தரேசுவரர் கோயில் திருவேட்டக்குடி புதுச்சேரி : காரைக்கால் வட்டம்
168 அருள்மிகு ஸ்ரீ சுவர்ணபுரீசுவரர் கோயில் செம்பொனார்கோவில் நாகப்பட்டினம்
169 அருள்மிகு ஸ்ரீ சூட்சுமபுரீசுவரர் கோயில் செருகுடி திருவாரூர்
170 அருள்மிகு ஸ்ரீ செந்நெறியப்பர் கோயில் திருச்சேறை, தஞ்சாவூர்
171 அருள்மிகு ஸ்ரீ சேஷபுரீஸ்வரர் கோயில் திருப்பாம்புரம் திருவாரூர்
172 அருள்மிகு ஸ்ரீ சொர்ணபுரீசுவரர் கோயில்,ஆண்டார்கோயில், திருவாரூர்
173 அருள்மிகு ஸ்ரீ வடதளி சோமேசர் கோயில்,கீழபழையாறை, தஞ்சாவூர்
174 அருள்மிகு ஸ்ரீ கும்பகோணம் சோமேசர் கோயில்,கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம்
175 அருள்மிகு ஸ்ரீ சோற்றுத்துறை நாதர் கோயில், திருச்சோற்றுத்துறை, தஞ்சாவூர்
176 அருள்மிகு ஸ்ரீ தர்ப்பாரண்யேசுவரர் கோயில் திருநள்ளாறு காரைக்கால்
177 அருள்மிகு ஸ்ரீ தாயுமானவர் கோயில் திருச்சிராப்பள்ளி
178 அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீசுவரர் கோயில்,ஆக்கூர் நாகப்பட்டினம்
179 அருள்மிகு ஸ்ரீ தியாகராஜர் கோயில்,திருவாரூர்
180 அருள்மிகு ஸ்ரீ முக்கூடல் திருநேத்திரநாதர் கோயில், திருப்பள்ளி, திருவாரூர்
181 அருள்மிகு ஸ்ரீ திருப்பயற்றுநாதர் கோயில், திருப்பயத்தங்குடி, நாகப்பட்டினம்
182 அருள்மிகு ஸ்ரீ திருமறைக்காடர் கோயில், வேதாரண்யம் நாகப்பட்டினம்
183 அருள்மிகு ஸ்ரீ தூவாய் நாதர் கோயில் தூவாநாயனார் கோயில், திருவாரூர்
184 அருள்மிகு ஸ்ரீ பட்டீஸ்வரர் கோயில்,பட்டீச்சரம், தஞ்சாவூர்
185 அருள்மிகு ஸ்ரீ தேவபுரீசுவரர் கோயில், தேவூர்
186 அருள்மிகு ஸ்ரீ நடுதறியப்பர் கோயில், கோயில் கண்ணாப்பூர், திருவாரூர்
187 அருள்மிகு ஸ்ரீ நர்த்தனபுரீஸ்வரர் கோயில், திருத்தலையாலங்காடு
188 அருள்மிகு ஸ்ரீ நவநீதேசுவரர் கோவில், சிக்கல், நாகப்பட்டினம்
189 அருள்மிகு ஸ்ரீ நற்றுணையப்பர் கோயில், புஞ்சை, நாகப்பட்டினம்
190 அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் கோயில்,பாமணி, திருவாரூர்
191 அருள்மிகு ஸ்ரீ நாகேஸ்வரர் கோயில், கும்பகோணம், தஞ்சாவூர்
192 அருள்மிகு ஸ்ரீ நாகநாதசுவாமி கோயில், திருநாகேசுவரம், தஞ்சாவூர்
193 அருள்மிகு ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் கோயில், திருநீலக்குடி, தஞ்சாவூர்
194 அருள்மிகு ஸ்ரீ நீள்நெறிநாதர் கோயில், தண்டலைச்சேரி, திருவாரூர்
195 அருள்மிகு ஸ்ரீ நெடுங்களநாதர் கோயில், திருநெடுங்குளம், திருச்சிராப்பள்ளி
196 அருள்மிகு ஸ்ரீ நெல்லிவனேசுவரர் கோயில், திருநெல்லிக்கா, திருவாரூர்
197 அருள்மிகு ஸ்ரீ பசுபதீசுவரர் கோயில், ஆவூர், திருவாரூர்
198 அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் கோயில், திருக்கொண்டீஸ்வரம் , திருவாரூர்
199 அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேசுவரர் கோயில், உறையூர், திருச்சிராப்பள்ளி
200 அருள்மிகு ஸ்ரீ பஞ்சவர்ணேசுவரர் கோயில், திருநல்லூர், தஞ்சாவூர்
201 அருள்மிகு ஸ்ரீ படிக்காசுநாதர் கோயில், அழகாபுத்தூர், தஞ்சாவூர்
202 அருள்மிகு ஸ்ரீ பதஞ்சலி மனோகரர் கோயில், விளமல், திருவாரூர்
203 அருள்மிகு ஸ்ரீ பராய்த்துறைநாதர் கோயில், திருப்பராய்த்துறை, திருச்சி
204 அருள்மிகு ஸ்ரீ பரிதியப்பர் கோயில், பரிதிநியமம்
205 அருள்மிகு ஸ்ரீ பாதாளேசுவரர் கோயில், அரித்துவாரமங்கலம்
206 அருள்மிகு ஸ்ரீ பாரிஜாதவனேசுவரர் கோயில், திருக்களர், திருவாரூர்
207 அருள்மிகு ஸ்ரீ பார்வதீசுவரர் கோயில் , திருத்தெளிச்சேரி, புதுச்சேரி
208 அருள்மிகு ஸ்ரீ பாலைவனேஸ்வரர் கோயில், பாபநாசம்
209 அருள்மிகு ஸ்ரீ பிரமசிரக்கண்டீசுவரர் கோயில், திருக்கண்டியூர், தஞ்சாவூர்
210 அருள்மிகு ஸ்ரீ பிரமபுரீசுவரர் கோயில், அம்பல்
211 அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருக்குவளை, நாகப்பட்டினம்
212 அருள்மிகு ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் கோயில்,திருமயானம், நாகப்பட்டினம்
213 அருள்மிகு ஸ்ரீ புண்ணியகோடியப்பர் கோயில், திருவிடைவாசல், திருவாரூர்
214 அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் கோயில்,மேலைத்திருப்பூந்துருத்தி, தஞ்சாவூர்
215 அருள்மிகு ஸ்ரீ பொன்வைத்தநாதர் கோயில், சித்தாய்மூர், திருவாரூர்
216 அருள்மிகு ஸ்ரீ மகாகாளநாதர் கோயில், திருமாகாளம், தஞ்சாவூர்
217 அருள்மிகு ஸ்ரீ மகாலிங்கேஸ்வரர் கோயில், திருவிடைமருதூர், தஞ்சாவூர்
218 அருள்மிகு ஸ்ரீ மதுவனேசுவரர் கோயில், நன்னிலம், திருவாரூர்
219 அருள்மிகு ஸ்ரீ மந்திரபுரீஸ்வரர் கோயில், கோவிலூர், திருவாரூர்
220 அருள்மிகு ஸ்ரீ மயூரநாதசுவாமி கோயில், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்
221 அருள்மிகு ஸ்ரீ மனத்துணைநாதர் கோயில், வலிவலம், நாகப்பட்டினம்
222 அருள்மிகு ஸ்ரீ முத்தீசுவரர் கோயில், சிதலப்பதி திருவாரூர்
223 அருள்மிகு ஸ்ரீ முல்லைவனநாதர் கோயில், திருக்கருகாவூர், தஞ்சாவூர்
224 அருள்மிகு ஸ்ரீ மேகநாதர் கோயில், திருமீயச்சூர், திருவாரூர்
225 அருள்மிகு ஸ்ரீ யாழ்முரிநாதர் கோயில், தருமபுரம், புதுச்சேரி
226 அருள்மிகு ஸ்ரீ இரத்தினகிரீசுவரர் கோயில் , அய்யர் மலை, கரூர்
227 அருள்மிகு ஸ்ரீ இரத்தினகிரீசுவரர் கோயில், திருமருகல், நாகப்பட்டினம்
228 அருள்மிகு ஸ்ரீ மாணிக்கவண்ணர் கோயில், திருநாட்டியத்தான்குடி , திருவாரூர்
229 அருள்மிகு ஸ்ரீ இராமனதீசுவரர் கோயில், திருக்கண்ணபுரம், நாகப்பட்டினம்
230 அருள்மிகு ஸ்ரீ வசிட்டேசுவரர் கோயில், தென்குடித்திட்டை, தஞ்சாவூர்
231 அருள்மிகு ஸ்ரீ வண்டுறைநாதர் கோயில், திருவண்டுதுறை, திருவாரூர்
232 அருள்மிகு ஸ்ரீ வர்த்தமானீஸ்வரர் கோயில், திருப்புகலூர், நாகப்பட்டினம்
233 அருள்மிகு ஸ்ரீ திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில், தஞ்சாவூர்
234 அருள்மிகு ஸ்ரீ வலம்புரநாதர் கோயில்,மேலப்பெரும்பள்ளம் ,நாகப்பட்டினம்
235 அருள்மிகு ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி கோயில், திருவாஞ்சியம், திருவாரூர்
236 அருள்மிகு ஸ்ரீ வாய்மூர்நாதர் கோயில் , திருவாய்மூர், நாகப்பட்டினம்
237 அருள்மிகு ஸ்ரீ வில்வாரண்யேஸ்வரர் கோயில், திருக்கொள்ளம்புதூர், திருவாரூர்
238 அருள்மிகு ஸ்ரீ வீரட்டானேசுவரர் கோயில் , திருவிற்குடி, திருவாரூர்
239 அருள்மிகு ஸ்ரீ வீரட்டேசுவரர் கோயில், கீழப்பரசலூர், நாகப்பட்டினம்
240 அருள்மிகு ஸ்ரீ வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமிழலை, திருவாரூர்
241 அருள்மிகு ஸ்ரீ வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில், கோயில்வெண்ணி , திருவாரூர்
242 அருள்மிகு ஸ்ரீ வெள்ளிமலைநாதர் கோயில், திருத்தங்கூர் , திருவாரூர்
243 அருள்மிகு ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயில் , திருவேதிகுடி, தஞ்சாவூர்
244 அருள்மிகு ஸ்ரீ வேதபுரீசுவரர் கோயில் , தேரழுந்தூர் நாகப்பட்டினம்
245 அருள்மிகு ஸ்ரீ வைகல்நாதர் கோயில், திருவைகல், தஞ்சாவூர்

பாண்டிய நாட்டுத் தலங்கள் : (14)


திருமுறைத்
தலங்கள்
தேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களின் பட்டியல்
246 அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில், மதுரை, மதுரை
247 அருள்மிகு ஸ்ரீ திருவாப்புடையார் கோயில், மதுரை
248 அருள்மிகு ஸ்ரீ பரங்கிநாதர் கோயில், திருப்பரங்குன்றம், மதுரை
249 அருள்மிகு ஸ்ரீ ஏடகநாதேசுவரர் கோயில், திருவேடகம், மதுரை
250 அருள்மிகு ஸ்ரீ கொடுங்குன்றநாதர் கோயில், பிரான்மலை, சிவகங்கை
251 அருள்மிகு ஸ்ரீ திருத்தளிநாதர் கோயில், திருப்புத்தூர், சிவகங்கை
252 அருள்மிகு ஸ்ரீ விருத்தபுரீசுவரர் கோயில், திருப்புனவாசல், புதுக்கோட்டை
253 அருள்மிகு ஸ்ரீ இராமநாதசுவாமி கோயில், இராமேஸ்வரம், இராமநாதபுரம்
254 அருள்மிகு ஸ்ரீ ஆதிரத்தினேசுவரர் கோயில், திருவாடானை, இராமநாதபுரம்
255 அருள்மிகு ஸ்ரீ சொர்ணகாளீஸ்வரர் கோயில், காளையார் கோவில், சிவகங்கை மாவட்டம்
256 அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேசுவரர் கோயில், திருப்புவனம், சிவகங்கை மாவட்டம்
257 அருள்மிகு ஸ்ரீ திருமேனிநாதர் கோயில், திருச்சுழி, விருதுநகர்
258 அருள்மிகு ஸ்ரீ குற்றாலநாதர் கோயில், குற்றாலம், தென்காசி
259 அருள்மிகு ஸ்ரீ நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி , திருநெல்வேலி மாவட்டம்

கொங்கு நாட்டுத் தலங்கள் : (07)


திருமுறைத்
தலங்கள்
தேவாரப்பாடல் பெற்ற கொங்கு நாட்டு தலங்களின் பட்டியல்
260 அருள்மிகு ஸ்ரீ அவிநாசியப்பர் கோயில், அவிநாசி, திருப்பூர்
261 அருள்மிகு ஸ்ரீ முருகநாதேசுவரர் கோயில், திருமுருகன்பூண்டி, திருப்பூர்
262 அருள்மிகு ஸ்ரீ சங்கமேசுவரர் கோயில், பவானி , ஈரோடு
263 அருள்மிகு ஸ்ரீ அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு , நாமக்கல்
264 அருள்மிகு ஸ்ரீ கல்யாண விகிர்தீசுவரர் கோயில், வெஞ்சமாங்கூடலூர், கரூர்
265 அருள்மிகு ஸ்ரீ மகுடேசுவரர் கோயில், கொடுமுடி, ஈரோடு
266 அருள்மிகு ஸ்ரீ கல்யாணபசுபதீசுவரர் கோயில், கரூர் , கரூர் மாவட்டம்

வட நாட்டுத் தலங்கள் : (05)


திருமுறைத்
தலங்கள்
தேவாரப்பாடல் பெற்ற வட நாட்டு தலங்களின் பட்டியல்
267 அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர் கோயில், கர்நூல் மாவட்டம், ஆந்திரா
268 அருள்மிகு ஸ்ரீ நீலாசலநாதர் கோயில், இமயமலைச் சாரல்
269 அருள்மிகு ஸ்ரீ அருள்மண்ணேசுவரர் கோயில், அநேகதங்காபதம்
270 அருள்மிகு ஸ்ரீ கேதார்நாத் கோயில், ருத்ரபிரயாக், உத்தராகண்ட்
271 அருள்மிகு ஸ்ரீ கயிலை மலை, கைலாயம் (கயிலாயம், நொடித்தான்மலை)

ஈழ நாட்டுத் தலங்கள் : (02)


திருமுறைத்
தலங்கள்
தேவாரப் பாடல் பெற்ற ஈழ நாட்டு தலங்களின் பட்டியல்
272 திருக்கோணேச்சரம், கிழக்கு மாகாணம், திருக்கோணமலை, இலங்கை
273 திருக்கேதீச்சரம், வடக்கு மாகாணம், மன்னார், இலங்கை